கொண்டலாத்தி குருவி ~ National bird of Israel
இந்த அழகான பறவை மரங்கொத்தியல்ல ! - இதன் பெயர் : "கொண்டலாத்தி குருவி" - இதற்கு எழுத்தாணிக் குருவி, சாவல்குருவி, புளுக்கொத்தி, கொண்டை வளர்த்தி, கொண்டை உலர்த்தி, விசிறிக்கொண்டைக் குருவி என்று பல பெயர்கள் உண்டாம். கட்டிடங்கள் மற்றும் பாறை இடுக்குகளில் இடையில் கூடு அமைத்து இனப்பெருக்கம் செய்யும் பறவை; . இதன் அலகு நீண்டு இருப்பதால் இதனை மரங்கொத்தி என மக்கள் தவறாக கருதுவர். இவற்றின் தனித்துவமான "கிரீடம்" இறகுகள் குறிப்பிடத்தக்கது.
On a recent visit saw this beautiful bird in the fields of Thiruvali, Nangur divyadesam nearer Sirkali - first thought it to be ‘Woodpecker’ but read it ...